Tamiljokes
Sunday, 28 December 2014
சோமு - அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ராமு - ஏன்?
சோமு - ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
Home
Subscribe to:
Posts (Atom)